இன்று நாம் பல்வேறு தளங்களுக்கு சென்று பல்வேறு செய்கின்றோம்.அத்துடன் தாம் செல்லும் தளம் வைரஸ் நச்சு நிரல் உள்ளதா என பலர் கண்டு கொள்வதில்லை .
அவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்று என இருந்தாலும் அவற்றை எவ்வாறு தெரிந்து கொள்வதென்று தெரியாது . அப்படி பட்டவர்களுக்குத்தான்
இது .
இப்படிப்பட்ட சேவைகளை வழங்குதற்கு என்று தளங்கள் இருக்கின்றன .அப்படிப்பட்ட ஒரு தளம்தான் Site Advisor . இந்தத் தளத்திக்கு சென்று View a Site Report
என்ற பகுதியில் உள்ள பெட்டிக்குள் உங்களுக்கு தேவையான தளத்தின் URL ஐக் கொடுத்து அப்பெட்டிக்கு கீழால் உள்ள View report now என்று எழுதப்பட்ட பகுதியை அழுத்தவும்.
அதன் பின் உங்களுக்கு தேவை யான விபரம் காட்டப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக