கூகிள் பிளஸ் இன் வருகையால் பேஸ்புக் பாதிப்படையலாம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் நிலைமை அதுவல்ல பேஸ்புக் ஐ முந்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல.
காரணம் என்னவென்றால் பேஸ்புக் சூழலில் பழகியவர்கள் அவ்வளவு இலகுவாக கூகிள் பிளஸ் இனுடைய சூழலுக்கு பழகி விடுவார்கள் என குறிப்பிட முடியாது .பழகு வதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் .
அக்குறிப்பிட்ட காலத்துக்குள் பேஸ்புக் ஆனது இன்னும் அதிகம் வசதிகளை பேஸ்புக் தளத்தை பயன்படுத்து வோருக்கு கொடுத்து தன் சந்தை வாய்பை நிலை நிறுத்தி
கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக