வெள்ளி, 22 ஜூலை, 2011

நிங்களே ஒரு Social network ஒன்றை உருவாக்குங்கள்

சிலருக்கு இத்தத்தலையங்கத்தை பார்த்ததும் இது சாத்தியமா என தோன்றலாம்.
இது சாத்தியமே. தேவைப்படுவது ஒன்றுதான் Elgg என்ற CMS (Content  Management System ) மட்டுமே .

இதை www.elgg.org   என்ற தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து நீங்கள் உங்களுடைய Web hosting server இல் ஹோஸ்ட் பண்ண வேண்டும்.


     அதற்கு முன் நீங்கள் உங்களுடைய   Web hosting server  இல் ஒரு Database  ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும்.அத்துடன் நீங்கள் Download செய்த Elgg zip  பைல் ஐ UnZip  பண்ணி உங்களுடைய சர்வருக்கு upload  பண்ணவும்.
     அதன் பின் சாதாரண CMS  ஒன்றை இன்ஸ்டால் பண்ணுவது போல் இன்ஸ்டால் பண்ணவும். இதை எவ்வாறு இன்ஸ்டால் பண்ணுவது என்ற காட்சி கீழே  இணைக்கப்பட்டுள்ளது.
                                                                                                                                                                   
                                           காட்சி 01
காட்சி 02

காட்சி 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக