செவ்வாய், 19 ஜூலை, 2011

வெப் ப்ரௌசெர் செயற்திறனை அதிகரிப்பது எவ்வாறு

முதலில் நாம் வெப் ப்ரௌசெர் இயக்கம் முன் ஏனைய ப்ரோக்ராம் இயங்கி கொண்டிருந்தால் அவைகளை close  பண்ணிக்கொல்வது.
இரண்டாவது நாம் வெப் ப்ரௌசெர் இல் உள்ள கூகீஸ் போன்றவைகளை அளித்து விடுவது.
முன்றாவது ப்ரௌசெரில் அப்டேட் பண்ண இருந்தால் அவைகளை செய்து கொள்வது.
நான்காவது நாம் எதாவது மென்பொருளை இன்ஸ்டால் பண்ணும் போது அவர்களுடைய மேலதிக மாக ஒரு எதாவது மேனுபார் அல்லது  அவர்களுடைய நமக்கு அவசியம் இல்லாத மெனு பார் ஏதாவதை இன்ஸ்டால் பண்ணவா  என கேட்டால் முடிந்தவரை அவற்றை தவிர்ந்து கொள்வது. ஏனென்றால் அவைகள் வெப் ப்ரௌசெரில் இணைந்து கொன்றால் அவையும் ப்ரௌசெர் இயங்கும் குறிப்பிட்ட அளவு பிட் ரேட் ஐ பிடித்து கொல்வதால்.ப்ரௌசெரின் வேகம் குறையலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக