சூரியகாந்தி
Sooriyaganthi
புதன், 27 ஜூலை, 2011
உங்களுடைய வலைப்பூவினுடைய டிராபிக் ஐ அதிகரிப்பது எவ்வாறு
இன்று நாம் பலர் வலைப்பூ எழுதுகின்றோம் அவற்றின் டிராபிக் ஐ எவ்வாறு அதிகரிப்பது எவ்வாறு என்று பலருக்கு தெரியாது. அப்படிபட்டவர்களுக்குத்தான் இது.
முதலில் நாம் நம்முடைய வலைப்பூவிற்கு நல்ல அர்த்தமுள்ள பெயர்களை வைப்பது. அத்துடன் டொமைன் பெயரை இலகுவாக வைத்தல்.
உங்களுடைய வலைப்பூவிற்கு கண்கவரும் வகையில் அழகிய Template களை
சேருங்கள். அத்துடன் உங்கள் வலைப்புகளில் மிகவும் பாரமான Gadget களை சேர்க்க வேண்டாம். அது உங்களுடைய வலைப்பூ Load ஆக தாமதமாகும்.
அதானால் பெறுமதியான வாசகர்களை இழப்பீர்கள்.
அத்துடன் அனாவசியமான Gadget களை தவிருங்கள் .
அவ்வாறு சேர்க்க வேண்டி ஏற்பட்டால் அதன் link இல் வைரஸ் நச்சு நிரல் உள்ளதா என்பதை Check
உங்களுடைய டொமைன் முகவரியில் உங்கள் தளத்தை குறிக்கும் பெயர் பகுதியை காட்சிப்படுத்தல் .
உ+ ம்
என்னுடைய வலைப்பூவில் மேலே சூரியகாந்தி என தமிழில் குறிப்பிட்டு கிழே sooriyaganthi என் ஆங்கிலத்தில் குறிப்பிட பட்டிருப்பது போல.
அடுத்து உங்களுடைய வலைப்பூவை Search Engine இல் சேருங்கள்.
இது எவ்வாறு என்று சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
நீங்கள் Search Engine இற்கு சென்று
Add url to என குறிப்பிட்டு அடுத்து Search Engine பெயரை குறிப்பிட்டு Search பண்ணினால் உங்களுக்கு உரிய தளம் காட்டப்படும்
உ + ம்
கூகிள் இல் சேர்க்க வேண்டும் என்றால்
add url to google
யாஹூ வாக இருந்தால்
add url to yahoo
அதன் பின் அத்தளத்தை கிளிக் செய்து உங்களுடைய தளத்தின் URL ஐ சேர்க்கவும் .
அடுத்து உங்களுடைய தளத்தில் சிறந்த தலைப்பூகளில் கட்டுரைகளை எழுதுங்கள். அக்கட்டுரைகளை உங்களுடைய பாணியிலே எழுதுங்கள். அடுத்தவர் பாணியை பின்பற்ற வேண்டாம்.
எல்லாரையும் போல் ஒரே தலைப்பில் எழுதாமல் வித்தியாசமான தலைப்பூகளில் எழுதுங்கள்.அத்துடன் உங்கள் கட்டுரைகளை அனைத்து வயதினரும் பார்க்ககூடிய வகையில் எழுதுங்கள்.
தலைப்பிக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் எழுத வேண்டாம்.
அத்துடன் உங்கள் வலைப்பதிவை வலைப்பூ திரட்டும் தளம்களில் பதிவு செய்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களுடைய ஒவ்வொரு கட்டுரைகள் வெளியிடப்படும் போதும் அதை வலைப்பூ திரட்ட்டும் தளம்களில் சமர்பியுங்கள்.
நீங்கள் வலைப்பூக்களை திரட்டும் தளங்களுக்கு கட்டுரை களை சமர்பிக்கும்
போது அங்கு சமர்ப்பிக்கப்படும் கட்டுரை தலைப்பிக்கும் உங்கள் கட்டுரைக்கும்
சம்பந்தமில்லாத வகையில் எழுத வேண்டாம் .அதன் மூலம் வாசகர் வட்டத்தை இழப்பீர்.
அத்துடன் சகோதர வலைத்தளங்களுக்கு செல்லுங்கள். அத்துடன் அவர்களுடைய ஆக்கங்களுக்கு ஆக்கபூர்வமான Comment இடுங்கள். அதன் மூலம் அவர்களும் உங்களுடைய தளத்திக்கு வருவார்கள்.அத்துடன் அவர்களும் Comment இடுவார்கள். அது உங்களுக்கு உந்து சக்தியாக அமையும்.
வலைப்பூ திரட்டும் தளங்களில் உள்ள அடுத்த சகோதரர்களுடைய வலைப்பூ ஆக்கங்களுக்கு Vote பண்ணுங்கள். அதன் மூலம் அவர்களும் உங்களுடைய ஆக்கத்துக்கு Vote பண்ணுவார்கள்.அது உங்களுடைய டிராபிக் ஐ அதிகரிக்கும்
உங்களுடைய வலைப்பூவை சமுக வலைத்தளங்களில் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள் .அதன் மூலம் உங்கள் வலைப்பூவின் டிராபிக் அதிமாகும்.

செவ்வாய், 26 ஜூலை, 2011
உங்களுக்கு தேவையான அனைத்து ஒலி சேர்க்கைகளையும்களையும் பெற்றுக் கொள்வது எவ்வாறு
இன்று நாம் பல்வேறு தேவைகளுக்காக ஒலிச்சேர்கைகளை சேர்க்க வேண்டியுள்ளது.
உ + ம்
Graphic Animation, Software Development
இவற்றுக்கான தரமான ஒலிச்செர்கைகளை எங்கிருந்து பெறுவது எவ்வாறு பலருக்கு தெரியாமல் இருக்கலாம் . இதோ அப்படிபட்டவர்களுக்குத்தான்.
இவ்வாறன ஒலிச்சேர்க்க்களை பெற்றுக்கொள்வதற்கென சில தளங்கள் இருக்கின்றன . அப்படியான ஒரு தளம் தான் soungle.com.
இத்தளத்திக்கு நீங்கள பிரவேசித்து. அத்தளத்தில் உள்ள Search box இனுல் உங்களுக்கு தேவையான ஒலியை நீங்கள் குறிப்பிட்டு search பண்ண வேண்டியதுதான் .
திங்கள், 25 ஜூலை, 2011
நீங்கள் செல்லும் தளத்தில் Virus நச்சு நிரல் உள்ளதா என எவ்வாறு அறிதல்
இன்று நாம் பல்வேறு தளங்களுக்கு சென்று பல்வேறு செய்கின்றோம்.அத்துடன் தாம் செல்லும் தளம் வைரஸ் நச்சு நிரல் உள்ளதா என பலர் கண்டு கொள்வதில்லை .
அவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்று என இருந்தாலும் அவற்றை எவ்வாறு தெரிந்து கொள்வதென்று தெரியாது . அப்படி பட்டவர்களுக்குத்தான்
இது .
இப்படிப்பட்ட சேவைகளை வழங்குதற்கு என்று தளங்கள் இருக்கின்றன .அப்படிப்பட்ட ஒரு தளம்தான் Site Advisor . இந்தத் தளத்திக்கு சென்று View a Site Report
என்ற பகுதியில் உள்ள பெட்டிக்குள் உங்களுக்கு தேவையான தளத்தின் URL ஐக் கொடுத்து அப்பெட்டிக்கு கீழால் உள்ள View report now என்று எழுதப்பட்ட பகுதியை அழுத்தவும்.
அதன் பின் உங்களுக்கு தேவை யான விபரம் காட்டப்படும்.

ஞாயிறு, 24 ஜூலை, 2011
வலைப்பதிவாளர்களுக்கு அன்றாடம் தேவையான துணுக்குகளை பெற
இன்று நம்மில் பலர் வலைப்பதிவுகளை எழுதி வருகின்றோம் . அத்துடன் வலைப்பதிவு உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் இன்னோரன்ன வலைப்பதிவுக்கு தேவையான துன்னுக்குகளை எவ்வாறு பெறுவது பற்றி பலருக்கு தெரியாது.
அப்படிபட்டவர்களுக்குத்தான் இந்த சிறு கட்டுரை. அதாவது வலைப்பதிவுகளை செய்து வருபாவர்களுக்கு வழிகாட்டவன சில தளங்கள் இருக்கின்றன.அவையாவன
\
Daily Blog Tips
Pro Blogger
Blog Herald
Write to done
Blogging Tips
மேற்படி தளங்களில் நீங்கள் அன்றாடம் வாசித்து வரும் போது நமக்கு தேவை
அனைத்து வித ப்ளாக் டிப்ஸ்களை பெற்றுக்கொள்ளலாம்.

சனி, 23 ஜூலை, 2011
Google+ Vs Facebook
கூகிள் பிளஸ் இன் வருகையால் பேஸ்புக் பாதிப்படையலாம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் நிலைமை அதுவல்ல பேஸ்புக் ஐ முந்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல.
காரணம் என்னவென்றால் பேஸ்புக் சூழலில் பழகியவர்கள் அவ்வளவு இலகுவாக கூகிள் பிளஸ் இனுடைய சூழலுக்கு பழகி விடுவார்கள் என குறிப்பிட முடியாது .பழகு வதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் .
அக்குறிப்பிட்ட காலத்துக்குள் பேஸ்புக் ஆனது இன்னும் அதிகம் வசதிகளை பேஸ்புக் தளத்தை பயன்படுத்து வோருக்கு கொடுத்து தன் சந்தை வாய்பை நிலை நிறுத்தி
கொள்ளலாம்.
வெள்ளி, 22 ஜூலை, 2011
நிங்களே ஒரு Social network ஒன்றை உருவாக்குங்கள்
சிலருக்கு இத்தத்தலையங்கத்தை பார்த்ததும் இது சாத்தியமா என தோன்றலாம்.
இது சாத்தியமே. தேவைப்படுவது ஒன்றுதான் Elgg என்ற CMS (Content Management System ) மட்டுமே .
இதை www.elgg.org என்ற தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து நீங்கள் உங்களுடைய Web hosting server இல் ஹோஸ்ட் பண்ண வேண்டும்.
அதற்கு முன் நீங்கள் உங்களுடைய Web hosting server இல் ஒரு Database ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும்.அத்துடன் நீங்கள் Download செய்த Elgg zip பைல் ஐ UnZip பண்ணி உங்களுடைய சர்வருக்கு upload பண்ணவும்.
அதன் பின் சாதாரண CMS ஒன்றை இன்ஸ்டால் பண்ணுவது போல் இன்ஸ்டால் பண்ணவும். இதை எவ்வாறு இன்ஸ்டால் பண்ணுவது என்ற காட்சி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
காட்சி 01

காட்சி 02
காட்சி 03
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)