புதன், 27 ஜூலை, 2011

வறுமையின் கொடுரம்

உங்களுடைய வலைப்பூவினுடைய டிராபிக் ஐ அதிகரிப்பது எவ்வாறு

இன்று நாம் பலர் வலைப்பூ எழுதுகின்றோம் அவற்றின் டிராபிக் ஐ எவ்வாறு அதிகரிப்பது எவ்வாறு என்று பலருக்கு தெரியாது. அப்படிபட்டவர்களுக்குத்தான் இது.

முதலில் நாம் நம்முடைய வலைப்பூவிற்கு நல்ல அர்த்தமுள்ள பெயர்களை வைப்பது. அத்துடன் டொமைன் பெயரை இலகுவாக வைத்தல்.

உங்களுடைய வலைப்பூவிற்கு கண்கவரும் வகையில் அழகிய  Template களை
சேருங்கள். அத்துடன் உங்கள் வலைப்புகளில் மிகவும் பாரமான Gadget களை சேர்க்க வேண்டாம். அது உங்களுடைய  வலைப்பூ Load ஆக தாமதமாகும்.
அதானால் பெறுமதியான  வாசகர்களை இழப்பீர்கள்.

அத்துடன் அனாவசியமான  Gadget களை தவிருங்கள் .

அவ்வாறு சேர்க்க வேண்டி ஏற்பட்டால் அதன் link இல்  வைரஸ்  நச்சு நிரல் உள்ளதா என்பதை Check

உங்களுடைய டொமைன் முகவரியில் உங்கள் தளத்தை குறிக்கும் பெயர் பகுதியை காட்சிப்படுத்தல் .
உ+ ம்
என்னுடைய வலைப்பூவில் மேலே சூரியகாந்தி என தமிழில்  குறிப்பிட்டு கிழே sooriyaganthi என் ஆங்கிலத்தில் குறிப்பிட பட்டிருப்பது போல.

அடுத்து உங்களுடைய வலைப்பூவை  Search Engine இல் சேருங்கள்.
இது எவ்வாறு என்று  சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

நீங்கள் Search Engine இற்கு சென்று
  Add url to என குறிப்பிட்டு அடுத்து  Search Engine பெயரை குறிப்பிட்டு Search  பண்ணினால்  உங்களுக்கு உரிய தளம் காட்டப்படும்
உ + ம்
கூகிள் இல் சேர்க்க வேண்டும் என்றால்

add url to google

யாஹூ வாக இருந்தால்

add url to yahoo

அதன் பின் அத்தளத்தை கிளிக் செய்து  உங்களுடைய தளத்தின் URL  ஐ சேர்க்கவும் .

அடுத்து உங்களுடைய தளத்தில் சிறந்த தலைப்பூகளில் கட்டுரைகளை எழுதுங்கள். அக்கட்டுரைகளை உங்களுடைய பாணியிலே எழுதுங்கள். அடுத்தவர் பாணியை பின்பற்ற வேண்டாம்.

எல்லாரையும் போல் ஒரே தலைப்பில் எழுதாமல் வித்தியாசமான தலைப்பூகளில் எழுதுங்கள்.அத்துடன் உங்கள் கட்டுரைகளை அனைத்து வயதினரும் பார்க்ககூடிய வகையில் எழுதுங்கள்.

தலைப்பிக்கும் கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் எழுத வேண்டாம்.

அத்துடன் உங்கள் வலைப்பதிவை வலைப்பூ திரட்டும் தளம்களில்  பதிவு செய்து கொள்ளுங்கள். அத்துடன் உங்களுடைய ஒவ்வொரு கட்டுரைகள் வெளியிடப்படும் போதும் அதை வலைப்பூ திரட்ட்டும் தளம்களில்   சமர்பியுங்கள்.

நீங்கள் வலைப்பூக்களை திரட்டும் தளங்களுக்கு கட்டுரை களை  சமர்பிக்கும்
போது அங்கு சமர்ப்பிக்கப்படும் கட்டுரை தலைப்பிக்கும் உங்கள் கட்டுரைக்கும்
சம்பந்தமில்லாத  வகையில் எழுத வேண்டாம் .அதன் மூலம் வாசகர் வட்டத்தை இழப்பீர்.

                     
அத்துடன் சகோதர வலைத்தளங்களுக்கு செல்லுங்கள். அத்துடன் அவர்களுடைய ஆக்கங்களுக்கு ஆக்கபூர்வமான Comment  இடுங்கள். அதன் மூலம்  அவர்களும் உங்களுடைய தளத்திக்கு வருவார்கள்.அத்துடன் அவர்களும்  Comment  இடுவார்கள். அது உங்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

வலைப்பூ திரட்டும் தளங்களில் உள்ள அடுத்த சகோதரர்களுடைய வலைப்பூ ஆக்கங்களுக்கு Vote பண்ணுங்கள். அதன் மூலம் அவர்களும் உங்களுடைய ஆக்கத்துக்கு Vote  பண்ணுவார்கள்.அது உங்களுடைய டிராபிக் ஐ அதிகரிக்கும்

உங்களுடைய வலைப்பூவை சமுக வலைத்தளங்களில் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகபடுத்துங்கள் .அதன் மூலம் உங்கள் வலைப்பூவின் டிராபிக் அதிமாகும்.

செவ்வாய், 26 ஜூலை, 2011

உங்களுக்கு தேவையான அனைத்து ஒலி சேர்க்கைகளையும்களையும் பெற்றுக் கொள்வது எவ்வாறு

இன்று நாம் பல்வேறு தேவைகளுக்காக ஒலிச்சேர்கைகளை  சேர்க்க  வேண்டியுள்ளது.
உ + ம் 
Graphic Animation, Software Development 

இவற்றுக்கான தரமான ஒலிச்செர்கைகளை  எங்கிருந்து  பெறுவது எவ்வாறு பலருக்கு தெரியாமல் இருக்கலாம் . இதோ அப்படிபட்டவர்களுக்குத்தான்.

இவ்வாறன ஒலிச்சேர்க்க்களை  பெற்றுக்கொள்வதற்கென சில தளங்கள்  இருக்கின்றன . அப்படியான ஒரு தளம் தான் soungle.com.
                                                               
இத்தளத்திக்கு  நீங்கள பிரவேசித்து. அத்தளத்தில் உள்ள Search box இனுல் உங்களுக்கு தேவையான ஒலியை நீங்கள் குறிப்பிட்டு search  பண்ண வேண்டியதுதான் .  


திங்கள், 25 ஜூலை, 2011

நீங்கள் செல்லும் தளத்தில் Virus நச்சு நிரல் உள்ளதா என எவ்வாறு அறிதல்

இன்று நாம் பல்வேறு தளங்களுக்கு சென்று  பல்வேறு செய்கின்றோம்.அத்துடன் தாம் செல்லும்  தளம் வைரஸ் நச்சு நிரல் உள்ளதா என பலர் கண்டு கொள்வதில்லை .
அவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும் என்று என இருந்தாலும் அவற்றை எவ்வாறு தெரிந்து கொள்வதென்று தெரியாது . அப்படி பட்டவர்களுக்குத்தான்
இது .

இப்படிப்பட்ட சேவைகளை வழங்குதற்கு என்று தளங்கள் இருக்கின்றன .அப்படிப்பட்ட ஒரு தளம்தான் Site Advisor . இந்தத் தளத்திக்கு சென்று View a Site Report
என்ற பகுதியில் உள்ள பெட்டிக்குள் உங்களுக்கு தேவையான தளத்தின் URL   ஐக் கொடுத்து  அப்பெட்டிக்கு கீழால் உள்ள View report now என்று எழுதப்பட்ட பகுதியை  அழுத்தவும்.
         அதன் பின் உங்களுக்கு தேவை யான விபரம் காட்டப்படும்.

ஞாயிறு, 24 ஜூலை, 2011

வலைப்பதிவாளர்களுக்கு அன்றாடம் தேவையான துணுக்குகளை பெற

இன்று நம்மில் பலர் வலைப்பதிவுகளை எழுதி வருகின்றோம் . அத்துடன் வலைப்பதிவு உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் இன்னோரன்ன வலைப்பதிவுக்கு தேவையான துன்னுக்குகளை எவ்வாறு பெறுவது பற்றி பலருக்கு தெரியாது.
அப்படிபட்டவர்களுக்குத்தான் இந்த சிறு  கட்டுரை. அதாவது வலைப்பதிவுகளை செய்து வருபாவர்களுக்கு வழிகாட்டவன சில தளங்கள் இருக்கின்றன.அவையாவன
\
Daily Blog Tips
Pro Blogger
Blog Herald
Write to done
Blogging Tips

மேற்படி தளங்களில் நீங்கள் அன்றாடம் வாசித்து வரும் போது  நமக்கு தேவை
அனைத்து வித ப்ளாக் டிப்ஸ்களை பெற்றுக்கொள்ளலாம்.



சனி, 23 ஜூலை, 2011

இரு கால் மனிதன் போதையில் நான்கு காலில் செல்வதை பார்த்திருப்பீர். அதே ஒரு நிலைமை மிருகங்களுக்கு வந்தால்


ஒரு செக்கனில் ஒரு சிலர் விடும் தவறால் (காட்சி இணைக்கப்பட்டுள்ளது )


Google+ Vs Facebook

கூகிள் பிளஸ் இன் வருகையால் பேஸ்புக் பாதிப்படையலாம் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் நிலைமை அதுவல்ல பேஸ்புக் ஐ முந்துவது  அவ்வளவு இலகுவான காரியமல்ல.
            காரணம் என்னவென்றால் பேஸ்புக் சூழலில் பழகியவர்கள்  அவ்வளவு இலகுவாக கூகிள் பிளஸ் இனுடைய சூழலுக்கு பழகி விடுவார்கள் என குறிப்பிட  முடியாது .பழகு வதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும் .

அக்குறிப்பிட்ட காலத்துக்குள் பேஸ்புக் ஆனது  இன்னும் அதிகம் வசதிகளை பேஸ்புக் தளத்தை பயன்படுத்து வோருக்கு கொடுத்து தன் சந்தை வாய்பை நிலை நிறுத்தி 
கொள்ளலாம்.

வெள்ளி, 22 ஜூலை, 2011

நிங்களே ஒரு Social network ஒன்றை உருவாக்குங்கள்

சிலருக்கு இத்தத்தலையங்கத்தை பார்த்ததும் இது சாத்தியமா என தோன்றலாம்.
இது சாத்தியமே. தேவைப்படுவது ஒன்றுதான் Elgg என்ற CMS (Content  Management System ) மட்டுமே .

இதை www.elgg.org   என்ற தளத்தில் இருந்து டவுன்லோட் செய்து நீங்கள் உங்களுடைய Web hosting server இல் ஹோஸ்ட் பண்ண வேண்டும்.


     அதற்கு முன் நீங்கள் உங்களுடைய   Web hosting server  இல் ஒரு Database  ஒன்றை உருவாக்கி கொள்ள வேண்டும்.அத்துடன் நீங்கள் Download செய்த Elgg zip  பைல் ஐ UnZip  பண்ணி உங்களுடைய சர்வருக்கு upload  பண்ணவும்.
     அதன் பின் சாதாரண CMS  ஒன்றை இன்ஸ்டால் பண்ணுவது போல் இன்ஸ்டால் பண்ணவும். இதை எவ்வாறு இன்ஸ்டால் பண்ணுவது என்ற காட்சி கீழே  இணைக்கப்பட்டுள்ளது.
                                                                                                                                                                   
                                           காட்சி 01
காட்சி 02

காட்சி 03

செவ்வாய், 19 ஜூலை, 2011

வெப் ப்ரௌசெர் செயற்திறனை அதிகரிப்பது எவ்வாறு

முதலில் நாம் வெப் ப்ரௌசெர் இயக்கம் முன் ஏனைய ப்ரோக்ராம் இயங்கி கொண்டிருந்தால் அவைகளை close  பண்ணிக்கொல்வது.
இரண்டாவது நாம் வெப் ப்ரௌசெர் இல் உள்ள கூகீஸ் போன்றவைகளை அளித்து விடுவது.
முன்றாவது ப்ரௌசெரில் அப்டேட் பண்ண இருந்தால் அவைகளை செய்து கொள்வது.
நான்காவது நாம் எதாவது மென்பொருளை இன்ஸ்டால் பண்ணும் போது அவர்களுடைய மேலதிக மாக ஒரு எதாவது மேனுபார் அல்லது  அவர்களுடைய நமக்கு அவசியம் இல்லாத மெனு பார் ஏதாவதை இன்ஸ்டால் பண்ணவா  என கேட்டால் முடிந்தவரை அவற்றை தவிர்ந்து கொள்வது. ஏனென்றால் அவைகள் வெப் ப்ரௌசெரில் இணைந்து கொன்றால் அவையும் ப்ரௌசெர் இயங்கும் குறிப்பிட்ட அளவு பிட் ரேட் ஐ பிடித்து கொல்வதால்.ப்ரௌசெரின் வேகம் குறையலாம்.

திங்கள், 18 ஜூலை, 2011

எவ்வாறு சிறந்த ஒரு CV ஐ செய்வது

நம்மில் அதிகமானவர்களுக்கு சிறந்த  CV  ஒன்றை செய்வது     தெரியாது .    .இதற்க்கெல்லாம் கவலை படாதீர்கள்.

பிரேவேசியுங்கள்  www.ceevee.com  தளத்திக்கு.  


அங்கு சென்று  முதலில் பதிவாகி . அதன் பிறகு உங்கள் தரவுகளை  வழங்கி  ஓகே செய்யுங்கள்.
உங்களுடைய CV தயார்

கும்பகர்னர்களே இனி ஜாக்கிரதை

ஞாயிறு, 17 ஜூலை, 2011

பிரபல்யத்தை விரும்பும் மனித இனம்

இன்று மனித இனத்தை நோக்கினால் எதற்கு எடுத்தாலும்பிரபல்யத்தை   விரும்புவது.சின்ன ஒரு உதாரணம் சொன்னால் சமுக வலைத்தளம்களில் எதோ எவனோ அல்லது தன்னுடைய படம்களை இட்டு விட்டு இவர்கள் அடிக்கும் லூட்டி இருக்குதே ஐயோ தாங்கமுடியவில்லை.

ஏதோ இவர்கள்தான் சந்திரனில் கால் வைத்தது போல் பீட்டர் விடுகிறார்கள்.இவர்களை பார்க்கும் போது பழைய கவுண்டமணி காமெடி ஒன்று தான் ஞாபகம் வைக்கிறது.
 அரசியல்வாதியில் இருந்து ஆன்மிகவாதிவரைக்கும் பப்ளிசிட்டி

இணையத்தின் ஊடாக பணம் சம்பாதிப்பது எவ்வாறு

இன்று நம்மில் பலர் மத்தியில் உள்ள கேள்விதான் இணையத்தின் ஊடாக பணம் சம்பாதிக்க முடியுமா?
இன்னும் சொல்லப்போனால் சிலர் போலியான தளம்களில் அகப்பட்டு ஏமார்ந்தும் இருப்பீர்கள்.

ஒரே பதில் இதுதான் முடியும்.

அப்படியென்றால் எவ்வாறு என பார்ப்போம்

முதலாவது

Freelance site களில் பதிவாகி independent contract basis இல் வேலை செய்வது.
உ + ம்
odesk.com
elance.com
vworker.com
freelancer.com
guru.com


அது எவ்வாறு என்று

பார்ப்போம் முதலாவது நாம் அவ்வாறான பதிவாக வேண்டும்.அதற்கு நீங்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. அவ்வாறு எத்தளமாவது செலுத்த சொன்னால் அத்தளம் நம்பிக்கையானதா
என பாருங்கள்.
அதன் பிறகு சில தளங்களில் வேலை செய்வதற்கு நீங்கள் வேலை செய்ய விரும்பும் துறை சார் அறிவை பரிசோதிக்க ஒரு பரீட்சை எழுத சொல்லுவர்.
உ + ம்
Data Entry என்றால் Data Entry சம்பந்தமான ஒரு பரீட்சை வைப்பார்கள்.

அதற்கு அடுத்து நீங்கள் அங்கிருக்கும் ப்ராஜெக்ட்களை Bid பண்ண வேண்டும். Bid என்றால் என்னவென்று சிலர் கேட்கலாம். அதாவது அங்குள்ள ப்ராஜெக்ட் களை ஏலத்தில் விடப்படும். அங்கு நாம் வேலை முடித்து தருவதற்கான தொகையையும் காலத்தையும் குறிப்பிட்டு ப்ராஜெக்ட் ஐ கேட்டபதையே Bid எனப்படும் .

அவ்வாறு கிடைக்கும் ப்ராஜெக்ட் ஐ குறிப்பிட்ட காலத்திற்குல் செய்து கொடுக்க வேண்டும் அப்போது தான் பணம் கிடைக்கும்.


இரண்டாவது

இணைய வர்த்தகத்தில் ஈடுபடுவது
உ + ம் 
amazon.com
ebay.com

அது எவ்வாறு என்று பார்ப்போம்.முதலில் நாம் அத்தளம்களில் பதிவாகி நமக்கான ஒரு விற்பனை நிலையத்தை திறந்து கொடுக்கல் வாங்கலில் ஈடு படல்.அத்துடன் போருட்ட்கொடுப்பனவு நடைப்பற்றதும்.பணத்தை பெற்றுகொள்வதற்கு Paypal கணக்கு இருத்தல் அவசியமாகும்.

அத்துடன் இவை சார் நிறைய புத்தகம்கள் கிடைக்கின்றன. அவைகளை தேடிப்படிப்பது.
உ + ம்
eBay Bussiness All in one for DUMMIES

Starting an online bussiness for dummies

Affilate Marketing முறை மூலம் பணம் சம்பாதிப்பது எவ்வாறு?

இன்று மாறிவரும் பொருளாதார உலகில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய புதிய முறைகளை கண்டுபிடித்து வருகின்றன. அதில் ஒரு முறை தான் Affilate Marketing முறை ஆகும்.

அப்படியென்றால் என்ன வெனவும் சிலர் கேட்கலாம் .அதாவது ஒரு நிறுவனம் தன்னுடைய விளம்பரப்பதாகையை இன்னொரு வெப் தளம் பதிப்பித்து தன்னுடைய தளத்திற்கு விளம்பாரத்தை செய்வது .அதாவது இங்கு குறிப்பிட்ட விளம்பரம் கொடுக்கும் வெப் தளத்திடம் தன்னை பதிவு செய்து அவர்கள் வழங்கும் Code தன்னுடைய வெப் தளத்தில் பதிந்து அதனை பதிப்பிப்பது .

யாராவது ஒருவர் பதிப்பித்த தளத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செய்து அதன் மூலம் விளம்பரத்துக்கு உரிய வெப்தளத்தை அடைந்து எதாவது கொடுக்கல் வாங்கலில் ஈடு படும்போது  எத்தளத்தின் மூலம் கிளிக் செய்து link 
ஆகினாரோ அத்தளதிக்கு நடைபெற்ற வியாபார கொடுக்கல் வாங்கலில்  இலாபத்தில் குறிப்பிட்ட  ஒரு சத வீதத்தினை வழங்கும்.

இதற்கு நீங்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது . நீங்கள் எதாவது ஒரு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் தளத்தில் Affiliate என்ற பகுதியை கிளிக் செய்து அங்கு நீங்கள் பதிவகலாம்.
பொதுவாக எல்லா தளங்களும் தம்முடைய தளத்தின் முட்பகுதியில் அவர்கள் அவ்வாறான ஒரு மெனுவை வைத்திருப்பர் அல்லது Search Engine இல் குறிப்பிட்ட தளத்தை குறிப்பிட்டு அப்பெயருக்கு பின்னால் Affiliate program  என search பண்ணவும்.

இவ்வாறு தேடுவது கடினமாக இருந்தால். இதற்கென்றே சில தளம்கள் இருக்கின்றன.அவைகளில் நீங்கள் பதிவாகி அவற்றில் இருந்து உங்களுக்கு லிங்க் களை பெறலாம்.
உ + ம்
கூகிள் Affiliate
இதில் நீங்கள் பதிவதற்கு ஜிமெயில் கணக்கு இருத்தல் அவசியமாகும். அத்துடன் Adsense கணக்கு இருத்தலும் அவசியமாகும்
www.google.com/ads/affiliatenetwork

 Commission Junction
இதில் நீங்கள் பதிந்து உங்களுடைய ப்ளாக் மற்றும் வெப் தளத்துக்கு தேவையான விளம்பர பேனர் லிங்க் ஐ பெற்று உங்களுடைய தளங்களை பதிப்பிக்கலாம்.

www.cj.com




இதை நீங்கள் உங்களுடைய Blog மற்றும் உங்களுடைய வெப் தளங்களில் இவ்வாறான விளம்பரப்பதாகைகளை பதிப்பிக்கலாம்.







ஞாயிறு, 10 ஜூலை, 2011

வெப் தளங்களின் Rating பார்ப்பது எவ்வாறு

அதாவது நாம் எதாவது ஒரு தலைப்பில் வெப் தளங்களில் சிறந்த தளங்களை தேடிப்பெறுவது எவ்வாறு என்று பார்ப்போம். இவ்வாறான தளங்களை தேடித் தருவதற்கு வெப் தளங்கள் இருக்கின்றன.
   அவ்வாறனதொரு  தளம்தான் topsite .com . இத்தளத்திக்கு சென்று எதாவது தலைப்பில் தேடினால் நாம் தேடிய தலைப்பில் சிறந்த 10 தளம்களை தரும்.

வியாழன், 7 ஜூலை, 2011

Foot Ball Funny

எவ்வாறு தங்களுடைய பெயரில் லினக்ஸ் ஒபெரடிங் சிஸ்டம் செய்வது



இந்த தலைப்பை பார்த்ததும். சிலருக்கு அது எப்படி முடியும் என ஒரு கேள்வி  எழலாம்?

அத்துடன்

ஒரு OS (Operating System )  செய்வதென்றால் என்ன இலகுபட்ட வேலையா என தோன்றலாம்.

ஒரே பதில்

ஆம் முடியும். இன்று இவ்வாறான வேலைகளை செய்வதற்கு Tool கள் இருக்கின்றன.

இதற்கு எவ்வித ப்ரோக்ராமிங் அறிவும் தேவையில்லை.அவ்வாறான செய்யகூடிய ஒரு Tool தான் Suse Studio .
அதை எவ்வாறு செய்வதென எனப்பற்றி   காட்சி இணைக்கப்பட்டுள்ளது.

இவை சார்ந்த விபரங்களை அறிய