அதாவது நாம் எதாவது ஒரு தலைப்பில் வெப் தளங்களில் சிறந்த தளங்களை தேடிப்பெறுவது எவ்வாறு என்று பார்ப்போம். இவ்வாறான தளங்களை தேடித் தருவதற்கு வெப் தளங்கள் இருக்கின்றன.
அவ்வாறனதொரு தளம்தான் topsite .com . இத்தளத்திக்கு சென்று எதாவது தலைப்பில் தேடினால் நாம் தேடிய தலைப்பில் சிறந்த 10 தளம்களை தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக