இன்று மனித இனத்தை நோக்கினால் எதற்கு எடுத்தாலும்பிரபல்யத்தை விரும்புவது.சின்ன ஒரு உதாரணம் சொன்னால் சமுக வலைத்தளம்களில் எதோ எவனோ அல்லது தன்னுடைய படம்களை இட்டு விட்டு இவர்கள் அடிக்கும் லூட்டி இருக்குதே ஐயோ தாங்கமுடியவில்லை.
ஏதோ இவர்கள்தான் சந்திரனில் கால் வைத்தது போல் பீட்டர் விடுகிறார்கள்.இவர்களை பார்க்கும் போது பழைய கவுண்டமணி காமெடி ஒன்று தான் ஞாபகம் வைக்கிறது.
அரசியல்வாதியில் இருந்து ஆன்மிகவாதிவரைக்கும் பப்ளிசிட்டி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக