ஞாயிறு, 17 ஜூலை, 2011

இணையத்தின் ஊடாக பணம் சம்பாதிப்பது எவ்வாறு

இன்று நம்மில் பலர் மத்தியில் உள்ள கேள்விதான் இணையத்தின் ஊடாக பணம் சம்பாதிக்க முடியுமா?
இன்னும் சொல்லப்போனால் சிலர் போலியான தளம்களில் அகப்பட்டு ஏமார்ந்தும் இருப்பீர்கள்.

ஒரே பதில் இதுதான் முடியும்.

அப்படியென்றால் எவ்வாறு என பார்ப்போம்

முதலாவது

Freelance site களில் பதிவாகி independent contract basis இல் வேலை செய்வது.
உ + ம்
odesk.com
elance.com
vworker.com
freelancer.com
guru.com


அது எவ்வாறு என்று

பார்ப்போம் முதலாவது நாம் அவ்வாறான பதிவாக வேண்டும்.அதற்கு நீங்கள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. அவ்வாறு எத்தளமாவது செலுத்த சொன்னால் அத்தளம் நம்பிக்கையானதா
என பாருங்கள்.
அதன் பிறகு சில தளங்களில் வேலை செய்வதற்கு நீங்கள் வேலை செய்ய விரும்பும் துறை சார் அறிவை பரிசோதிக்க ஒரு பரீட்சை எழுத சொல்லுவர்.
உ + ம்
Data Entry என்றால் Data Entry சம்பந்தமான ஒரு பரீட்சை வைப்பார்கள்.

அதற்கு அடுத்து நீங்கள் அங்கிருக்கும் ப்ராஜெக்ட்களை Bid பண்ண வேண்டும். Bid என்றால் என்னவென்று சிலர் கேட்கலாம். அதாவது அங்குள்ள ப்ராஜெக்ட் களை ஏலத்தில் விடப்படும். அங்கு நாம் வேலை முடித்து தருவதற்கான தொகையையும் காலத்தையும் குறிப்பிட்டு ப்ராஜெக்ட் ஐ கேட்டபதையே Bid எனப்படும் .

அவ்வாறு கிடைக்கும் ப்ராஜெக்ட் ஐ குறிப்பிட்ட காலத்திற்குல் செய்து கொடுக்க வேண்டும் அப்போது தான் பணம் கிடைக்கும்.


இரண்டாவது

இணைய வர்த்தகத்தில் ஈடுபடுவது
உ + ம் 
amazon.com
ebay.com

அது எவ்வாறு என்று பார்ப்போம்.முதலில் நாம் அத்தளம்களில் பதிவாகி நமக்கான ஒரு விற்பனை நிலையத்தை திறந்து கொடுக்கல் வாங்கலில் ஈடு படல்.அத்துடன் போருட்ட்கொடுப்பனவு நடைப்பற்றதும்.பணத்தை பெற்றுகொள்வதற்கு Paypal கணக்கு இருத்தல் அவசியமாகும்.

அத்துடன் இவை சார் நிறைய புத்தகம்கள் கிடைக்கின்றன. அவைகளை தேடிப்படிப்பது.
உ + ம்
eBay Bussiness All in one for DUMMIES

Starting an online bussiness for dummies

1 கருத்து:

  1. இதுபற்றிய கூடுதல் தகவல்களை எதிர்பார்க்கிறேன்.. இணையத்தில் பணம் சம்பாதிக்க எத்தனையோ முறைகள் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.. நீங்கள் இதன் மூலம் சம்பாதித்திருக்கிறார்களா? உங்கள் அனுபவத்தையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு