ஞாயிறு, 17 ஜூலை, 2011

Affilate Marketing முறை மூலம் பணம் சம்பாதிப்பது எவ்வாறு?

இன்று மாறிவரும் பொருளாதார உலகில் ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய புதிய முறைகளை கண்டுபிடித்து வருகின்றன. அதில் ஒரு முறை தான் Affilate Marketing முறை ஆகும்.

அப்படியென்றால் என்ன வெனவும் சிலர் கேட்கலாம் .அதாவது ஒரு நிறுவனம் தன்னுடைய விளம்பரப்பதாகையை இன்னொரு வெப் தளம் பதிப்பித்து தன்னுடைய தளத்திற்கு விளம்பாரத்தை செய்வது .அதாவது இங்கு குறிப்பிட்ட விளம்பரம் கொடுக்கும் வெப் தளத்திடம் தன்னை பதிவு செய்து அவர்கள் வழங்கும் Code தன்னுடைய வெப் தளத்தில் பதிந்து அதனை பதிப்பிப்பது .

யாராவது ஒருவர் பதிப்பித்த தளத்தில் உள்ள விளம்பரத்தை கிளிக் செய்து அதன் மூலம் விளம்பரத்துக்கு உரிய வெப்தளத்தை அடைந்து எதாவது கொடுக்கல் வாங்கலில் ஈடு படும்போது  எத்தளத்தின் மூலம் கிளிக் செய்து link 
ஆகினாரோ அத்தளதிக்கு நடைபெற்ற வியாபார கொடுக்கல் வாங்கலில்  இலாபத்தில் குறிப்பிட்ட  ஒரு சத வீதத்தினை வழங்கும்.

இதற்கு நீங்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது . நீங்கள் எதாவது ஒரு கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் தளத்தில் Affiliate என்ற பகுதியை கிளிக் செய்து அங்கு நீங்கள் பதிவகலாம்.
பொதுவாக எல்லா தளங்களும் தம்முடைய தளத்தின் முட்பகுதியில் அவர்கள் அவ்வாறான ஒரு மெனுவை வைத்திருப்பர் அல்லது Search Engine இல் குறிப்பிட்ட தளத்தை குறிப்பிட்டு அப்பெயருக்கு பின்னால் Affiliate program  என search பண்ணவும்.

இவ்வாறு தேடுவது கடினமாக இருந்தால். இதற்கென்றே சில தளம்கள் இருக்கின்றன.அவைகளில் நீங்கள் பதிவாகி அவற்றில் இருந்து உங்களுக்கு லிங்க் களை பெறலாம்.
உ + ம்
கூகிள் Affiliate
இதில் நீங்கள் பதிவதற்கு ஜிமெயில் கணக்கு இருத்தல் அவசியமாகும். அத்துடன் Adsense கணக்கு இருத்தலும் அவசியமாகும்
www.google.com/ads/affiliatenetwork

 Commission Junction
இதில் நீங்கள் பதிந்து உங்களுடைய ப்ளாக் மற்றும் வெப் தளத்துக்கு தேவையான விளம்பர பேனர் லிங்க் ஐ பெற்று உங்களுடைய தளங்களை பதிப்பிக்கலாம்.

www.cj.com




இதை நீங்கள் உங்களுடைய Blog மற்றும் உங்களுடைய வெப் தளங்களில் இவ்வாறான விளம்பரப்பதாகைகளை பதிப்பிக்கலாம்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக