இந்த தலைப்பை பார்த்ததும். சிலருக்கு அது எப்படி முடியும் என ஒரு கேள்வி எழலாம்?
அத்துடன்
ஒரு OS (Operating System ) செய்வதென்றால் என்ன இலகுபட்ட வேலையா என தோன்றலாம்.
ஒரே பதில்
ஆம் முடியும். இன்று இவ்வாறான வேலைகளை செய்வதற்கு Tool கள் இருக்கின்றன.
இதற்கு எவ்வித ப்ரோக்ராமிங் அறிவும் தேவையில்லை.அவ்வாறான செய்யகூடிய ஒரு Tool தான் Suse Studio .
அதை எவ்வாறு செய்வதென எனப்பற்றி காட்சி இணைக்கப்பட்டுள்ளது.
இவை சார்ந்த விபரங்களை அறிய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக